திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி பணம் யாருக்கு சொந்தமானது என திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த பணம் வங்கிக்கு சொந்தமானது என்று அறிக்கையில் கூறியுள்ளது.
The CBI report Rs 570 crore from three trucks which did not stop when an election flying squad signalled them to stop near Chengapalli. The special crime branch of the Chennai CBI had taken up the investigation in August last year following a direction from the Madras High Court based on a petition lodged by the DMK.