Femina Miss India 2017,Manushi Chhillar-Filmibeat Tamil

Filmibeat Tamil 2017-06-28

Views 1

54-வது பேமினா மிஸ் இந்தியா பட்டத்துக்கான போட்டி மும்பையிலுள்ள யஷ் ராஜ் ஸ்டுடியோஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 2017-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்திய அழகியாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டார்.

Haryana girl Manushi Chhillar crowned Femina Miss India 2017, Sana Dua from Jammu and Kashmir and the second runner-up is Priyanka Kumari from Bihar.

Share This Video


Download

  
Report form