பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல்
முறையாக வெள்ளை மாளிகை சென்ற மோடியை, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது
மனைவி மெலனியா சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.
US President Donald Trump and his wife Melania welcomed
Prime Minister Narendra Modi on Monday at the White House.
Melania Trump greets Indian PM Modi at the White House