விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் சர்ச்சைக்குரிய பெரும் பரபரப்பு நிகழ்வு அரங்கேறியுள்ளது.ரகசிய கேமராவில்
பதிவான அந்த காட்சி ரசிகர்களை தூக்கிவாரிப்போட்டது. ஜல்லிக்கட்டு
போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் ஜூலியானாவின் (ஜூலி) பேச்சுதான் அது.ஜூலி நேற்றைய எபிசோடில் காட்டப்பட்ட காட்சியில் செய்த காரியம் தெரியுமா?
சக பங்கேற்பாளரான இளம் நடிகர் ஸ்ரீ அந்தப்பக்கம் வந்தபோது அவரை அமர வைத்து பேசினார் ஜூலி. செட்டுக்குள் வந்தபோது ஒவ்வொரு பங்கேற்பாளர்களும்
கட்டிப்பிடித்து வரவேற்றுக்கொண்டதை அவர் நினைவுபடுத்தி பேசினார்."ஒவ்வொருத்தரும், கட்டிப்புடிக்குறாங்க, எனக்கு யாருமே இல்லை என்
நிலைமய கொஞ்சம் யோசிச்சுப்பாரு..." என்று பகீர் ரக பேச்சு பேசினார் ஜூலி. மேலும், என்னை விட்டு போய்விடாதே என்று அன்புக்கட்டளையிட்டார்.
Juliana came into the limelight during the Jallikattu
protests in Chennai. She got into controversy in
Biggboss.