அமெரிக்காவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 5 மாத கர்ப்பிணியாக
இருந்த அலிசியா மொன்டானோ கலந்து கொண்டு அசத்தினார்.இவரை
பார்த்தவர்களுக்கு ஆச்சரியம், 5 மாத கர்ப்பிணியாக உள்ளாரே இவர் எப்படி தடகள
போட்டியில் என்று திகைப்புடன் பார்த்தனர். போட்டியும் தொடங்கியது. அலிசியாவோ
தன் ஓட்டத்தை தொடங்கினார்.
Thirty-four weeks pregnant, or nearly eight months,
Montano ran the 800 meters Thursday in the U.S. track and
field championships.