Minor girl was abducted in Pakistan and converted to Islam-Oneindia Tamil

Oneindia Tamil 2017-06-22

Views 817

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி அவரை முஸ்லிமாக மதம் மாற்றி 36 வயது இளைஞர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து சிறுமியை பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
சிந்து மாகாணத்துக்கு உள்பட்ட நகர்பர்கர் மாவட்டத்தில் உள்ள வரய்னோ கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிதா மேக்வர் (16). இந்து மதத்தை சேர்ந்த அந்த சிறுமியை சையத் நவாஸ் அலி ஷா (36) என்பவர் கடந்த 6-ஆம் தேதி கடத்தி சென்றுவிட்டாராம்.

The family of a minor Hindu girl in Pakistan’s Tharparkar district has claimed that their daughter was carried off, forcibly converted to Islam and married to a Muslim man.

Share This Video


Download

  
Report form