180 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானிடம் இன்று விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தோற்றுள்ளது. இது பல வகைகளிலும் இந்தியாவுக்கு மறக்க முடியாத போட்டியாகும்.
Pakistan won by 180 runs - this is the highest runs margin victory in any ICC major tournament finals and their biggest ever victory against India in ODIs