Hardik Pandya who was playing amazing got run out on 76 runs because of the communication error by Ravindra Jadeja. Earlier, Fakhar Zaman’s maiden ton and half-centuries from Azhar Ali and Mohammad Hafeez powered Pakistan to 338/4 in the 2017 ICC Champions Trophy final.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நமது முன்னணி பேட்ஸ்மென்கள் மோசமாக சொதப்பிய நிலையில் கடைசி வரிசையில் கலக்கினார் ஹர்டிக் பாண்ட்யா. ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் சுயநலத்தால் அவர் மோசமாக ரன் அவுட் செய்யப்பட்டார்.