India-Pakistan blockbuster final at the ICC Champions Trophy 2017 tomorrow (June 18) has resulted in advertsement rates on TV to skyrocket.
Pakistan's bowling coach Azhar Mahmood feels India will be under more pressure in the ICC Champions Trophy 2017 final tomorrow (June 18) here at The Oval.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி பைனலின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் 30 வினாடி விளம்பரம் செய்ய ரூ.1 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியைப் பொறுத்தவரை இந்தியாவுக்குத்தான் அதிக நெருக்கடி உள்ளது. பாகிஸ்தானுக்கு இல்லை என்று அந்த நாட்டு அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளர் அஸார் மஹமூத் கூறியுள்ளார்.