Virat Kohli's Hilarious Expression | Kohli's Press Meet-Oneindia Tamil

Oneindia Tamil 2017-06-16

Views 3

வெற்றி பெறுவோம் என நினைத்தோம், இப்படி வெல்வோம் என நினைக்கவில்லை என இந்திய அணி கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.நாங்கள் மொத்தமாக, பாசிட்டிவ் கிரிக்கெட் ஆடியுள்ளோம் என கோஹ்லி தெரிவித்தார். வங்கதேச பேட்ஸ்மேன் முஸ்பிகுர் ரஹிம் அவுட்டானபோது, இந்திய கேப்டன் கோஹ்லி செய்த நாக்கு சேஷ்டை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Virat Kohli's Hilarious Expression Becomes A Meme and Kohli on final: "We are going to approach it like any other game", and Virat Kohli's Hilarious Expression Becomes A Meme

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS