Pakisthan Beat England By 8 Wickets And Enters Final-Oneindia Tamil

Oneindia Tamil 2017-06-15

Views 4

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல் போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து பேட் செய்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது அந்த அணி.

Resurgent Pakistan beat England by 8 wickets to enter finals

Share This Video


Download

  
Report form