கூவத்தூர் முகாம் தொடர்பாக நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. யாரோ என் குரலைப் போல டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்று மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் கூறியுள்ளார்.
Madurai South MLA Saravanan has refuted the news report that he had told that Kuvathur MLAs were showered with gold and cash by Sasikala.