Vision India party leader Ponram slammed PM Modi | Oneindia Tamil

Oneindia Tamil 2017-06-10

Views 130

நாட்டினை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதை விட மொழியாலும், மதத்தாலும் பிரிவினைக்கு வித்திடுகிறார் பிரதமர் மோடி என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் உதவியாளரும், விஷன் இந்தியா கட்சியின் தலைவருமான பொன்ராம் கூறியுள்ளார். இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு விஷன் இந்தியா தலைவர் பொன்ராம் பேட்டி அளித்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS