தனது வருங்கால மனைவி சமந்தா தன்னை விட தனது தாயிடம் மிகவும் நெருக்கமாக உள்ளதாக நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி ஹைதராபாத்தில் அவர்களின் திருமணம் நடைபெறுகிறது.
Telugu actor Naga Chaitanya said that Samntha is closer to his mother than him. Chaitanya and Samantha are getting married on october 6th.