சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை இன்று டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமின் பெற்ற டிடிவி தினகரன் கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார். ஒருநாள் ஓய்வெடுத்த அவர் இன்று காலை கட்சி பணி கவனிக்க கிளம்பி விட்டார்.
TTV Dinakaran who got bail in bribery case to meet Sasikala today at Bengaluru Jail.