India Retains its No-1 Position In Test Cricket Match

Oneindia Tamil 2017-05-19

Views 1

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள வருடாந்திர டெஸ்ட் தரவரிசையில் இந்தியா கிரிகிகெட் அணி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஆண்டு கணக்கீட்டின் அடிப்படையில் டெஸ்ட் அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 123 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.


India have retained their number one position in the latest ICC Test Rankings, which were released after the annual update.

Share This Video


Download

  
Report form