Rajinikanth Has Nothing In His Head, Says Justice Katju

Oneindia Tamil 2017-05-19

Views 2

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

I Think he has none. ten why do people want him in politics? like Amitab Bachchan, Rajinikanth has nothing in his head, says Markandey Katju.

Share This Video


Download

  
Report form