IRULILUM OLI THARUM IRAIVAA NEE VAA PS, SJ @ BHAKTHA PIRAGHALAATHAA ( AVM )

Views 16

இரணிய மன்னன் ஆணையால் இருட்டறைக்குள் அடைக்கப்பட்ட சிறுவன் பிரகலாதனுக்கு ஒளி தந்த இறைவன் நாரணனை அவன் துதித்துப் பாடும் பாடல் !
இந்தப் பாடலை இயற்றியது கவிஞர் கு.மா . பாலசுப்பிரமணியம் !

FILM : BAKTHA PIRAGLADHA
SONG : IRULILUM OLI
SINGERS : P.SUSEELA S.JANAKI
MUSIC : S.RAJESWARA RAO RAJAGOPAL KRISHNAN
LYRICS : KU.MAA. BALASUBRAMANIYAM
YEAR : 1967

Share This Video


Download

  
Report form