OPS team for asking vote by showing Jayalalitha's coffin box ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து பிரச்சாரம் Jaya

Oneindia Tamil 2017-04-07

Views 2

மறைந்த ஜெயலலிதா உருவபொம்மை போன்ற மாதிரி சவப்பெட்டியில் தேசியக்கொடியை போர்த்தி ஓ.பி.எஸ் அணி பரப்புரை மேற்கொண்டனர்.ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

DMK working president MK Stalin condemned OPS team for asking vote by showing Jayalalitha's coffin box.Election commission order to remove the flag in a mock coffin showing displaying a model of Jayalalithaa's mortal remains.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS