IPL 2017, Dhoni played a match as non-captain ஐபில் 2017,ஸ்மித்துக்கு துணை நின்ற தோனி

Oneindia Tamil 2017-04-07

Views 4

மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் 2வது போட்டியின் முடிவில் டோணியின் ஸ்டைலில் புனே கேப்டன் ஸ்மித் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இருப்பினும் புது கேப்டன் ஸ்மித்துடன் இறுதிவரை துணை நின்று புனே அணியின் முதல் வெற்றிக்கு வித்திட்டார் டோணி.

For the first time in IPL history, Dhoni played a match as non-captain. Smith is RPS skipper for this season

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS