Manapadu Boat Accident, 20 were Rescued | மணப்பாடு படகு விபத்து - Oneindia Tamil

Oneindia Tamil 2017-03-06

Views 1

திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கடல் பகுதிக்கு மீனவர்களின் படகில் நேற்று மாலை சுற்றுலா சென்ற போது படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பௌர்ணமி (Full Moon), அமாவாசை (New Moon) ஆகிய நாட்களில் பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகின்றன. அப்போது பூமியின் புவிஈர்ப்பு சக்தியில் ஏற்படும்
மாற்றங்களால் கடலில் கொந்தளிப்பு ஏற்படும்.

10 people died after a boat carrying 20 capsized near Manapad shore in Tuticorin district.

For More Updates Follow Us On

Get Instant News Updates
http://tamil.oneindia.com/

Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/

Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil

Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil

Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil

Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil

Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp

Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711

Share This Video


Download

  
Report form