ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்தநாளான இன்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாளில்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா
ஜெயலலிதாவின் சமாதியில் மலர் வளையம் வைத்து அத்தையின் பிறந்தநாளைக் கொண்டாடினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தீபா, தமிழக அரசியலில் கவனம் பெற்று வருகிறார். அவர் தனிக் கட்சி தொடங்க வேண்டும் என சிலர் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் தீபா, ஜெயலலிதாவின் சமாதியில் மலர் வளையம் வைத்து தன் அத்தையின் பிறந்தநாளை நினைவுகூர்ந்தார். அப்போது அவருடன் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் இருந்தனர். அதில் சிலர் வருங்கால
முதலமைச்சர் வாழ்க என கோஷமிட்டனர்.
Jayalalitha's niece J.Deepa paid homage to Jayalalitha at her
memorial in marina. Nearly 1000 cadres went along with her.
For More Updates Follow Us On
Get Instant News Updates
http://tamil.oneindia.com/
Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/
Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil
Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil
Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil
Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil
Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp
Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711