திருப்பூர் அரசு மருத்துவமனையில், முனியப்பன், அமுதா தம்பதியின் 4 நாட்களே ஆன, ஆண் குழந்தையை பட்டப்பகலில் சரஸ்வதி என்ற பெண் கடத்தினார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்புர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தையை திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் அரசபாளையத்தைச் சேர்ந்த முனியப்பன் மனைவி அமுதாவுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
மருத்துவமனையில் அமுதா தன் குழந்தையுடன்
இருக்கும்போது, என்ற பெண் அவரிடம் வந்து மருத்துவர் குழந்தையைக் கேட்டார் கூறியதால் குழந்தையைக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் மருத்துவரிடம் செல்லாமல், குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்றதைக் கண்ட அமுதாவின் உறவினர்கள் அந்தப் பெண்ணை சுற்றி
வளைத்தனர்.
பிறகு காவல்துறையினரிடம் புகார் அளிக்க, அவர்கள் சரஸ்வதியை கைது செய்து விசாரணை நடந்து வருகின்றனர். சமீபகாலமாக குழந்தை கடத்தல் தமிழகத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
In Thiruppur government hospital, a woman kidnapped just 4 days old new born baby and she was arrested by police.
For More Updates Follow Us On
Get Instant News Updates
http://tamil.oneindia.com/
Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/
Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil
Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil
Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil
Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil
Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp
Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711