Seeman announces protest and India should not participate in Sri Lanka Defense Forum 15 August 2014
இராணுவக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் எவரும் கலந்துகொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 17ஆம் திகதி சென்னை லயோலா கல்லூரி அருகே இருக்கும் இலங்கை தூதரகத்தை முற்றுக்கையிடும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்த உள்ளது என தெரிவித்துள்ளார்.