* " Tamil Eela Mannil Vilaintha Em Puli Muththukgalea "...!!!
(By : Pathmanathan Theenathayalan - UK)
* "எம் தமிழீழ மாவீரர்களின் - மாவீரிகளின் பாடல்"...!
- மீழ் தொகுப்பு : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - (B.Bala)
87280 லிமோஸ்
பிரான்ஸ்
* "எம் அண்ணனின் அணியில் தமிழீழ விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர் எம் புலி மாவீரிகளே - எம் புலி மாவீரர்களே"...!
* "எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் புலி மாவீரிகள் - எம் புலி மாவீரர்கள்"...!
இன்றைய நாளில் தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய உயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழீழ விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் விழிமூடிய இப்புனிதர்களை இன்றைய நாளில் நினைவு கூருகின்றேன்.
* "நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை"...!
* "வீழ்ந்தாலும் விதையாகி எழுகின்றவர்கள் தமிழ் ஈழத் தமிழர்கள் - விடுதலைக்கு உரமாகி நிமிர்கின்றவர்கள் தமிழ் ஈழத் தமிழர்கள் - இது பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலித் தமிழர்கள்"...!
* "தமிழ் ஈழப் போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு - இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்"...!
* "நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது - வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றும் உறங்காது"...!
* "தமிழீழத் தாய் மண்ணின் விடுதலைதேடி - தமிழர்களின் விடுதலைதேடி முதலடிவைத்து முன்நின்ற எம் தானைத் தலைவனே - அண்ணனே நீ வாழ்க"...!
- பா.பாலா
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
* - Web Site :
- http://www.facebook.com/balasingam.balakrishnan
- https://www.facebook.com/B.Bala87280Fr
- https://www.facebook.com/balasingam.sathasivam
- https://www.facebook.com/uthayakumary.balasingam.7
- https://www.youtube.com/user/balasingam87/videos
- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala
- http://www.dailymotion.com/b-u-bala
- HTTP://TWITTER.COM/BALA87FR
- https://twitter.com/JaffnaBALA
- https://vimeo.com/user12779169/videos
- https://soundcloud.com/tamil-eelam
- https://vimeo.com/user12779169/
- http://www.myspace.com/tamileelambalakrishnan87
- http://pulse.yahoo.com/y
- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN
* Google + : Balasingam Balakrishnan
* Google + : Balasingam Sathasivam
* Google + : Uthayakumary Balasingam
* Google + : Balasingam87
* " உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :
- http://www.dailymotion.com/b-u-bala
- https://www.youtube.com/user/balasingam87/videos
- http://www.youtube.com/uthayakumary
- https://twitter.com/JaffnaBALA
- Orkut: Balasingam Balakrishnan
* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் பார்வையிட :
* Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட :
BALAKRISHNAN87
BALASINGAM87100
UTHAYAKUMARY BALASINGAM
மீண்டும் சந்திப்போம் அதுவரை எனது புரச்சிகரமான வணக்கம் அனைத்து என் தாய்த் தமிழ் உறவுகளுக்கும்.
- நன்றி, வணக்கம். தமிழ் ஈழம் - யாழ் / நல்லூர் பா.பாலகிருஷ்ணன் - 87280 லிமோஸ் - பிரான்ஸ்