இலங்கை பிரச்சனையை யார் தான் நீதி வழுவாமல் கையாளகூடியவர் -

Views 195

இரண்டு தனி மனிதன் கொல்லபட்டத்துக்கு நீதி வழங்க தேவன் இறங்கி வந்து நீதியை வழங்கிய இரண்டு சம்பவங்களை தருகிறேன்.
1) காயின் ஆபேலை கொன்றது
2) தாவீது அரசன் உரியாவின் மனைவி மீது இச்சை கொண்டு அவளை தனது மனைவி ஆக அடைய போர் தர்மத்தை மீறி சதி செய்து உரியாவை
கொன்றது .

காண்க
http://ac-sarujan.blogspot.com/2013/03/blog-post_6777.html

Share This Video


Download

  
Report form